| பாடல் | படம் | பாடியவர்கள் | இசையமைப்பாளர் |
|---|
| 1 | சொட்டு சொட்டுனு சொட்டுது பாரு இங்கே | ஆடவந்த தெய்வம் | கே வி மகாதேவன் | டி ஆர் மஹாலிங்கம்-பி சுசிலா |
| 2 | ஆசை கொண்டேன் அமுதமே | ஆடவந்த தெய்வம் | கே வி மகாதேவன் | டி ஆர் மஹாலிங்கம் |
| 3 | ஆசை பொங்கும் அழகு ரூபம் | ஆசை | டி ஆர் பாப்பா | ஏ எம் ராஜா-ஜிக்கி |
| 4 | மாசிலா உண்மைக் காதலே | அலிபாபாவும் 40 திருடர்களும் | எஸ் தக்ஷிணாமூர்த்தி | ஏ எம் ராஜா-பி பானுமதி |
| 5 | உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே | அலிபாபாவும் 40 திருடர்களும் | எஸ் தக்ஷிணாமூர்த்தி | பி பானுமதி |
| 6 | உல்லாச உலகம் உனக்கே சொந்தம் | அலிபாபாவும் 40 திருடர்களும் | எஸ் தக்ஷிணாமூர்த்தி | கண்டசாலா |
| 7 | என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே | அலிபாபாவும் 40 திருடர்களும் | எஸ் தக்ஷிணாமூர்த்தி | பி பானுமதி |
| 8 | அழகான பொண்ணு நான் | அலிபாபாவும் 40 திருடர்களும் | எஸ் தக்ஷிணாமூர்த்தி | ஜிக்கி |
| 9 | சலாம் பாபு சலாம் பாபு | அலிபாபாவும் 40 திருடர்களும் | எஸ் தக்ஷிணாமூர்த்தி | பி பானுமதி |
| 10 | சின்னஞ்சிறு சிட்டே எந்தன் | அலிபாபாவும் 40 திருடர்களும் | எஸ் தக்ஷிணாமூர்த்தி | எஸ் சி கிருஷ்ணன்-ஜிக்கி |
| 11 | பச்சைக் கிளி பாடுது | அமரதீபம் | டி சலபதிராவ் | ஜிக்கி |
| 12 | என் கோபம் பொல்லாது ஜாக்கிரதை | அறிவாளி | எஸ் வி வெங்கட்ராமன் | டி எம் சௌந்தாராஜன்-பி பானுமதி |
| 13 | அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே | அறிவாளி | எஸ் வி வெங்கட்ராமன் | டி எம் சௌந்தர்ராஜன் |
| 14 | மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் | அழகுநிலா | கே வி மகாதேவன் | சீர்காழி எஸ் கோவிந்தராஜன் |
| 15 | மூங்கில் மரக் காட்டினிலே | அழகுநிலா | கே வி மகாதேவன் | சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-பி சுசிலா |
| 16 | சொக்குதே மனம் சுத்துதே ஜகம் | பாக்தாத் திருடன் | கோவிந்தராஜுலு நாயுடு | பி சுசிலா |
| 17 | யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே | பாக்தாத் திருடன் | கோவிந்தராஜுலு நாயுடு | டி எம் சௌந்தர்ராஜன் |
| 18 | துணிந்த பின் மனமே துயரம் | தேவதாஸ் | சி ஆர் சுப்பராமன் | கண்டசாலா |
| 19 | தேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம் | டாக்டர் சாவித்திரி | ஜி ராமனாதன் | பி லீலா |
| 20 | ஆட்டங்கள் பல உண்டு | கடவுள் மாமா | டி ஜி லிங்கப்பா | எஸ் ஜானகி |
| 21 | கொஞ்சி கொஞ்சி பேசி | கைதி கண்ணாயிரம் | கே வி மகாதேவன் | பி சுசிலா |
| 22 | நீயும் நானும் ஒன்று | கொடுத்து வைத்தவள் | கே வி மகாதேவன் | பி சுசிலா |
| 23 | கண்டதை கேட்டதை நம்பாதே | கொங்கு நாட்டு தங்கம் | கே வி மகாதேவன் | சீர்காழி எஸ் கோவிந்தராஜன் |
| 24 | சந்திரனைக் காணாமல் அல்லி முகம் | குலமகள்ராதை | கே வி மகாதேவன் | டி எம்; சௌந்தர்ராஜன்-பி சுசிலா |
| 25 | கள்ளமலர் சிரிப்பிலே - குலமகள்ராதை | குலமகள்ராதை | கே வி மகாதேவன் | பி சுசிலா |
| 26 | மாமா மாமா மாமா | குங்குமம் | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன்-கே ஜமுனாராணி |
| 27 | என்னை விட்டு ஓடிப்போக முடியுமா | குங்குமம் | கே வி மகாதேவன் | சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-பி சுசிலா |
| 28 | மியாவ் மியாவ் பூனைக்குட்டி | குங்குமம் | கே வி மகாதேவன் | எம் எஸ் ராஜேஸ்வரி |
| 29 | ஜெகம் புகழும் புண்ணியக் கதை | லவகுசா | கே வி மகாதேவன் | பி லீலா |
| 30 | ஊருக்கும் தெரியாது | மாடப்புறா | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன்-சூலமங்கலம் ராஜலக்ஷ்மி |
| 31 | மனதில் கொண்ட ஆசைகளை | மாடப்புறா | கே வி மகாதேவன் | பி சுசிலா-சூலமங்கலம் ராஜலக்ஷ்மி |
| 32 | மணப்பாறை மாடுகட்டி | மக்களைப் பெற்ற மகராசி | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன் |
| 33 | நீலவண்ணக் கண்ணனே | மல்லிகா | டி ஆர் பாப்பா | பி சுசிலா |
| 34 | வருவேன் நான் உனது மாளிகையின் | மல்லிகா | டி ஆர் பாப்பா | ஏ எம் ராஜா-பி சுசிலா |
| 35 | எந்தன் கண்ணில் கலந்து விளையாடும் | மல்லிகா | டி ஆர் பாப்பா | ஏ எம் ராஜா-பி சுசிலா |
| 36 | ஆடாத ஆட்டமெல்லாம் | மனமுள்ள மறுதாரம் | கே வி மகாதேவன் | சீர்காழி எஸ்; கோவிந்தராஜன்-ஜிக்கி |
| 37 | இன்பம் எங்கே இன்பம் எங்கே | மனமுள்ள மறுதாரம் | கே வி மகாதேவன் | சீர்காழி எஸ் கோவிந்தராஜன் |
| 38 | நீலவண்ண கண்ணா வாடா | மங்கையர் திலகம் | எஸ் தக்ஷிணாமூர்த்தி | ஆர் பாலசரஸ்வதி தேவி |
| 39 | ஆடாத மனமும் உண்டோ | மன்னாதி மன்னன் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | டி எம் சௌந்தர்ராஜன்-எம் எல் வசந்தகுமாரி |
| 40 | ஏரிக்கரையின் மேலே | முதலாளி | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன் |
| 41 | யவ்வன ராணிதான் | முதலாளி | கே வி மகாதேவன் | ஜிக்கி |
| 42 | சத்தியமே லட்சியமாய் கொள்ளடா | நீலமலைத் திருடன் | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன் |
| 43 | கொஞ்சும் மொழி பெண்களுக்கு | நீலமலைத் திருடன் | கே வி மகாதேவன் | ஜிக்கி |
| 44 | வாய்மையே வெல்லுமடா | நேர்வழி | பி எஸ் திவாகர் | டி எம் சௌந்தர்ராஜன் |
Advertisement |
| 45 | கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் | நினைப்பதை முடிப்பவன் | எம் எஸ் விஸ்வநாதன் | டி எம் சௌந்தர்ராஜன் |
| 46 | ஆலமரத்துக் களி ஆளப் பார்த்து | பாலாபிஷேகம் | சங்கர் கணேஷ் | வாணிஜெயராம் |
| 47 | மச்சானே அச்சாரம் போடு | பாலாபிஷேகம் | சங்கர் கணேஷ் | கிருஷ்ணமூர்த்தி-வாணிஜெயராம் |
| 48 | அன்பினாலே உண்டாகும் இன்பநிலை | பாசவலை | கே வி மகாதேவன் | சி எஸ் ஜெயராமன் |
| 49 | ஆயிரம் கண் போதாது | பாவை விளக்கு | கே வி மகாதேவன் | சி எஸ் ஜெயராமன் |
| 50 | காவியமா நெஞ்சின் ஓவியமா | பாவை விளக்கு | கே வி மகாதேவன் | சி எஸ் ஜெயராமன்-பி சுசிலா |
| 51 | வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி | பாவை விளக்கு | கே வி மகாதேவன் | சி எஸ் ஜெயராமன்-சிவாஜி |
| 52 | பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு | படிக்காத மேதை | கே வி மகாதேவன் | ஏ எல் ராகவன்-கே ஜமுனாராணி |
| 53 | சீவி முடிச்சு சிங்காரிச்சு | படிக்காத மேதை | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன் |
| 54 | மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பி பயலே | தாய்க்குப் பின் தாரம் | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன் |
| 55 | தென்றல் உறங்கிய போதும் | பெற்ற மகனை விற்ற அன்னை | விஸ்வநாதன் ராமமூர்த்தி | ஏ எம் ராஜா-பி சுசிலா |
| 56 | ஏர்முனைக்கு நேர் இங்கே | பிள்ளைக் கனியமுது | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன் |
| 57 | அழகே அமுதே | ராஜா மலையசிம்மன் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | பி பி ஸ்ரீநிவாஸ்-பி சுசிலா |
| 58 | இதயம் தன்னையே | ராஜராஜன் | கே வி மகாதேவன் | சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-ஏ பி கோமளா |
| 59 | சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் | ரம்பையின் காதல் | டி ஆர் பாப்பா | சீர்காழி எஸ் கோவிந்தராஜன் |
| 60 | வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் | சபாஷ் மாப்ளே | கே வி மகாதேவன் | பி பி ஸ்ரீநிவாஸ் |
| 61 | சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் | சபாஷ் மாப்ளே | கே வி மகாதேவன் | சீர்காழி எஸ் கோவிந்தராஜன் |
| 62 | யாருக்கு யார் சொந்தம் என்பது | சபாஷ் மாப்ளே | கே வி மகாதேவன் | சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-பி சுசிலா |
| 63 | நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே | சதாரம் | ஜி ராமனாதன் | டி எம் சௌந்தர்ராஜன் |
| 64 | கம கமவென நறுமலர் மணம் வீசுதே | சமயசஞ்சீவி | ஜி ராமனாதன் | பி பி ஸ்ரீநிவாஸ்-ஜிக்கி |
| 65 | தென்றல் வந்து விளையாடும் | சமயசஞ்சீவி | ஜி ராமனாதன் | ஜிக்கி |
| 66 | வீணை கொடியுடைய வேந்தனே | சம்பூர்ண இராமாயணம் | கே வி மகாதேவன் | சி எஸ் ஜெயராமன்-திருச்சி லோகனாதன் |
| 67 | கண்களால் காதல் காவியம் | சாரங்கதாரா | ஜி ராமனாதன் | டி எம் சௌந்தர்ராஜன்-ஜிக்கி |
| 68 | வசந்த முல்லை போலே வந்து | சாரங்கதாரா | ஜி ராமனாதன் | டி எம் சௌந்தர்ராஜன் |
| 69 | தை பிறந்தால் வழி பிறக்கும் | தை பிறந்தால் வழி பிறக்கும் | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா |
| 70 | என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் | தங்கப்பதுமை | விஸ்வநாதன் ராமமூர்த்தி | பி சுசிலா |
| 71 | சுந்தரி சௌந்தரி நிரந்தரியே | தூக்கு தூக்கி | ஜி ராமனாதன் | டி எம் சௌந்தர்ராஜன்-பி லீலா-ஏ பி கோமாளா |
| 72 | கண்வழி புகுந்து கருத்தினில் வளர்ந்து | தூக்கு தூக்கி | ஜி ராமனாதன் | டி எம் சௌந்தர்ராஜன்-எம் எஸ் ராஜேஸ்வரி |
| 73 | முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு | உத்தமபுத்திரன் | ஜி ராமனாதன் | டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா |
| 74 | மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக | உத்தமபுத்திரன் | ஜி ராமனாதன் | பி சுசிலா-ஜிக்கி |
| 75 | அன்பே அமுதே அருங்கனியே | உத்தமபுத்திரன் | ஜி ராமனாதன் | டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா |
| 76 | தேடிடுதே வானமிங்கே | உத்தமி பெற்ற ரத்தினம் | டி சலபதிராவ் | பி பி ஸ்ரீநிவாஸ் |
| 77 | சீர் உலாவும் இன்ப நாதம் | வடிவுக்கு வளைகாப்பு | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா |
| 78 | அடிக்கிற கைதான் அணைக்கும் | வண்ணக்கிளி | கே வி மகாதேவன் | பி சுசிலா-திருச்சி லோகனாதன் |
| 79 | வண்டி உருண்டோட அச்சாணி தேவை | வண்ணக்கிளி | கே வி மகாதேவன் | சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-பி சுசிலா |
| 80 | சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா | வண்ணக்கிளி | கே வி மகாதேவன் | பி சுசிலா |
| 81 | மாட்டுக்கார வேலா உன் மாட்ட கொஞ்சம் | வண்ணக்கிளி | கே வி மகாதேவன் | சீர்காழி எஸ் கோவிந்தராஜன் |
| 82 | சித்தாடை கட்டிக்கிட்டு | வண்ணக்கிளி | கே வி மகாதேவன் | பி சுசிலா-எஸ் சி கிருஷ்ணன் |
| 83 | என்னாளும் வாழ்விலே | விடிவெள்ளி | ஏ எம் ராஜா | பி சுசிலா |
| 84 | என்னம்மா சிங்கார கண்ணம்மா | விவசாயி | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா |
| 85 | கடவுள் எனும் முதலாளி | விவசாயி | கே வி மகாதேவன் | டி எம் சௌந்தர்ராஜன் |
| 86 | ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே | பாகப்பிரிவினை | விஸ்வநாதன் ராமமூர்த்தி | சீர்காழி எஸ் கோவிந்தராஜன்-எல் ஆர் ஈஸ்வரி |
| 87 | தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது | வெள்ளிக்கிழமை விரதம் | சங்கர் கணேஷ் | டி எம் சௌந்தர்ராஜன்-பி சுசிலா |
| 88 | ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தமடம் | ஆயிரம் ரூபாய் | கே வி மகாதேவன் | பி சுசிலா |
| 89 | எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா | நீங்காத நினைவு | கே வி மகாதேவன் | பி சுசிலா |
| 90 | என்னைத் தெரியலையா | யாருக்கு சொந்தம் | கே வி மகாதேவன் | ஜே பி சந்திரபாபு |
| 91 | வாராய் நீ வாராய் | மந்திரிகுமாரி | ஜி ராமனாதன் | திருச்சி லோகனாதன்-ஜிக்கி |